திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தொடர்புடைய குணசேகரன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குணசேகரன் மீது செம்மரக்கட்டை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
