Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

“பெட்ரோல், டீசல், CNG விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு, ‘பொறுத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” -உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

error: Content is protected !!