மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தனியார் பள்ளி மாணவிகளுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
