Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிளஸ்2 தேர்வு…. திருச்சியில் 9 கைதிகளும் எழுதுகிறார்கள்

தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது.  திருச்சி மாவட்டத்தில்  130 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 63 மாணவர்களும், 16,400 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதுகின்றனர். திருச்சி தேர்வு மையங்களில்  போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.திருச்சி மத்திய சிறையில் 9 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!