Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

சென்னை எழும்பூரில் இருந்து  நாகர்கோவில் வரை  வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி  தொடங்குகிறது. இந்த ரயில்  சேவையை தொடங்கி வைக்க   பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்.   எழும்பூர் ரயில் நிலையத்தில் இதற்கான விழா ஏற்பாடுகள் நடக்கிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு அவர் முதன்முறையாக தமிழகம் வர இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!