Skip to content
Home » பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  சென்னையில் நேற்று அளித்த பேட்டி:  தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு என வாழ்த்துகள். அவரது பணி சிறக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!