Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 தொகுதியில் பாமக…. 1 தொகுதியில் அமமுக முன்னிலை

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தருமபுரி, பென்னகரம், ஜெயங்கொண்டம், சோளுங்கர், செஞ்சியில் பாமக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. மன்னார்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் முன்னிலையில் உள்ளார். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

error: Content is protected !!