Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 15-க்குள் ரிலீசாகும் துருவ நட்சத்திரம்

‘சியான்’ விக்ரமின் ‘ துருவ நட்சத்திரம் ’ படத்தை ரிலீஸ் செய்ய, சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை என்றால், கால அவகாசம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. GVM இயக்கத்தில் 2018-ம் ஆண்டே இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டாலும், நிதி நெருக்கடியில் சிக்கி வெளிவராமல் போனது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.

error: Content is protected !!