Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி-கோர்ட் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி- கோர்ட் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

அதிக கூட்டம் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் போலீசில் புகார் அளித்து உடனே வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும் வருவாயை தரக்கூடிய மதுக்கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன பிரச்னை உள்ளது? என்று நீதிபதி கேள்வியெழுப்பினார்.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

error: Content is protected !!