Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தவெக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்..

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் லேப்டாப்பை திருடிய ராம்ஜி நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகியான பரணிதரன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து வேறு ஏதேனும் குற்றசம்பவங்களில் அவர் ஈடுபட்டு உள்ளாரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!