Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை தனிஷ்க் கடையில் நிஷாந்திடம் போலீஸ் விசாரணை!

மதுரை தனிஷ்க் கடையில் நிஷாந்திடம் போலீஸ் விசாரணை!

மதுரை தனிஷ்க் நகைக் கடையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரை கொள்ளை நடந்த நகைக் கடைக்கு நேரில் அழைத்துச் சென்ற போலீசார், எந்த வழியாக உள்ளே நுழைந்தார், எவ்வாறு நகைகளைக் கொள்ளையடித்தார் என்பது குறித்து செயல்முறை விளக்கத்தைப் பதிவு செய்தனர். தொடர்ந்து, மாடக்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

error: Content is protected !!
Secret Link