Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்த வீடியோ ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என பஞ்சாப் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அந்த வீடியோவில் 2 ஆண்கள் ஜாம்பி போன்று அசைவின்றி நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பஞ்சாபில் போதைப்பொருள் பாதிப்பு என ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். சமூக ஊடகங்களில் தகவல்களை பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!