காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா, டைஃபாய்டு, எலி காய்ச்சல் உள்ளிட்டவை பரவலாக அதிகரித்து வருகிறது. குறையாத காய்ச்சல், வயிற்று வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் -பருவமழை எதிரொலியால் தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் அதிகரிப்பால் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
