சென்னை ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை புகாரில், பெண்ணின் வீட்டிற்குள் காவலர் புகுந்துள்ளார். இதனைதொடர்ந்து தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பெண் புகாரளித்த நிலையில், விசாரணைக்குப் பிறகு காவலர் சூரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் அத்துமீறல்… காவலர் பணியிடை நீக்கம்
