Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொங்கல் தொகுப்பு…. புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை,  1 முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரூபாய் பணம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு , வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் புதுக்கோட்டை டவுனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கவுன்சிலர் ராஜேஸ்வரி,வட்டசெயலாளர் ரெங்கராஜ், தென்றல் சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!