Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

கனடாவில்  இயக்கப்படும் அரசு பஸ்சில்  தைப் பொங்கல் வாழ்த்து செய்தி இடம்  பெற்றது.   தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை அறிந்த கனடா அரசு இந்த வாழ்த்து செய்தி வெளியிட்டதை அறிந்த கனடா வாழ் தமிழ் மக்கள்  மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கும் நேற்று  தைப்பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!