Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்சி குறித்த கேள்வி.. தனுஷ் கொடுத்த ரியாக்‌ஷன்

கட்சி குறித்த கேள்வி.. தனுஷ் கொடுத்த ரியாக்‌ஷன்

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு தேசிய விருது பெற்றது ‘ரொம்ப சந்தோஷம், பெரிய கௌரவம், கடவுளின் ஆசி’ என்று நடிகர் தனுஷ் கூறினார். குஜராத்தில் இருந்து இன்று சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள், கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பினர். உடனே சிரித்தபடி காருக்குள் ஏறி புறப்பட்டுச் சென்றார். தவெகவை தொடங்கி 2 ஆண்டுகளில் விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், தனுஷ்-ம் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!