தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93), வயது மூப்பால் காலமானார். மணிரத்னத்தின் ‘ரோஜா’, கமல்ஹாசனின் ‘சதி லீலாவதி’, சங்கரின் ‘அன்னியன்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அம்மா மற்றும் பாட்டி கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தவர். இவரது மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல தமிழ் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
