தவெக அரசில் 9 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்க்கு.. காவல் உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் , குடிநீர்விநியோகம் துறைகளும், மகளிர், இளைஞர் நலன், மாற்றுதிறனாளிகள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
அமைச்சர் ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு
அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழ்நாடு நிதியமைச்சராக ஒதுக்கீடு
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு மதுவிலக்குத்துறை மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண்ராஜ்க்கு பத்திரப்பதிவு, வணிகவரித்துறை ஒதுக்கீடு..
அமைச்சர் நிர்மல்குமாருக்கு சட்டத்துறை, மின்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரபுவிற்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கீடு
அமைச்சர் வெங்கட்ரமணன் – உணவுத்துறை ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
