Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

திருச்சி இ.பி. ரோடு துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணி தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் சாலை, சின்னக்கடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் சாலை, கீழ ஆண்டார்வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி. நகர், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் 5ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.45
மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!