110/11 கி.வோ வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01. 2025 செவ்வாய் கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளான…
1 ஜெய் நகர், 2 திருவேங்கட நகர், 3 கணேசபுரம், 4 கணபதி நகர், 5 கீழகுமரேசபுரம், 6 மேலகுமரேசபுரம், 7 கூத்தைப்பார், 10 கிளியூர், 11 தமிழ் நகர், 12 பெல் டவுன்சிப்பில் C மற்றும் B செக்டாரில் ஒரு பகுதி , 13 சொக்கலிங்கபுரம், 14 இம்மானுவேல் நகர், 15 வ.ஊ.சி. நகர் , 16 எழில் நகர், 19 தொண்டைமான்பட்டி, 20 திருநெடுங்குளம், 21 வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, 22 பெரியார் நகர், 23 ரெட்டியார் தோட்டம், 24 ஈச்சங்காடு 25 பர்மா நகர், 26 மாங்காவனம், 8 கிருஷ்ணசமுத்திரம், 17 அய்யம்பட்டி ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.