Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு. புராமினேட் ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், வார்னர்ஸ் ரோடு. லாசன்ஸ் ரோடு, ரெனால்ட்ஸ் ரோடு, கன்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை ரோடு மேம்பாலம் பகுதி, ஜென்னிப்ளாசா பகுதி. கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, குட்ஷெட்ரோடு, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையீர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு. வாலாஜாபஜார், பாண்டமங்களம், வயலூர் ரோடு – வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன் நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு நாச்சியார் கோயில் கருமண்டபம் இருபுறமும், பொன்னகர் ஆகிய பகுதியில் வரும் 18ம் தேதி சனிக்கிழமை காலை 9.45 முதல் 4 மணி வரைக்கும் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!