Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள நாட்டுக்கு ரூ.15,000 கோடி நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி..!

நேபாள நாட்டுக்கு ரூ.15,000 கோடி நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி..!

நேபாள நாட்டுக்கு சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட நிதியுதவியை அறிவித்தார் பிரதமர் மோடி. முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக நேபாளப் பிரதமர் பாலன் ஷா இந்தியா வந்துள்ள சூழலில், எரிசக்தி, பெட்ரோலியக் குழாய் இணைப்பு, விண்வெளி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.

error: Content is protected !!
Secret Link