Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி

இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இதனால் தொழில் நிறுவனங்களுக்கு கிடைத்த வரிச்சலுகைக்கு ஏற்ப தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தீர்களா என்றும், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால், இரண்டிலும் மாற்றம் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

error: Content is protected !!
Secret Link