Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மும்பையில் மின்சார ஆட்டோ ஓட்டிய இளவரசர் வில்லியம்!

மும்பையில் மின்சார ஆட்டோ ஓட்டிய இளவரசர் வில்லியம்!

3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர், மும்பை பாந்த்ரா பகுதியில் மின்சார ஆட்டோவில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ‘எர்த்ஷாட் பரிசு 2026’ இறுதி போட்டியாளர்களை சந்திப்பதற்காக சென்றபோது, மஹிந்திரா நிறுவனம் தயாரித்த மின்சார ஆட்டோவை இளவரசர் வில்லியம் தானே ஓட்டி வர, அதன் பின் இருக்கையில் இளவரசி கேட் மிடில்டன் புன்னகையுடன் அமர்ந்து பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!
Secret Link