நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் புதிய ஹாரர் திரைப்படமான ‘ஒடியன் – ஏஜ் ஆஃப் இல்லுஷன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘பூதகாலம்’, ‘பிரம்மயுகம்’, ‘டீயஸ் ஐரே’ ஆகிய ஹாரர் படங்களை இயக்கிய ராகுல் சதாசிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் ‘ஒடியன்’ திரைப்படம் வெளியான நிலையில், தற்போது அதே பெயரில் புதிய ஹாரர் படம் உருவாகியுள்ளது.
பிருத்விராஜ் – மஞ்சு வாரியர் நடிக்கும் ‘ஒடியன்’ படப்பிடிப்பு நிறைவு
