Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார் பள்ளிகள் அங்கீகார மோசடி: நேரில் ஆஜரானார் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.400 கோடி மோசடி நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவ.24) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷ், முத்துகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link