Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை ஏவி லாட்ஜ் விடுதியில் விபச்சாரம்

பட்டுக்கோட்டை ஏவி லாட்ஜ் விடுதியில் விபச்சாரம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய மதில் சுவரை ஒட்டிய நிலையில் உள்ள பட்டுக்கோட்டை ஏவி லாட்ஜ் மிகப் பழமையான ஒரு தங்கும் விடுதி ஆகும். அந்த தங்கும் விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்த பொழுதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பட்டுக்கோட்டை பகுதியில் வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் Measurements ஒருவர் ஏவி லாட்ஜில் வாயிலில் அமர்ந்திருக்கும் விபச்சார புரோக்கரிடம் பேசிவிட்டு அவர் மூலமாக ஒரு அறையின் வாசலில் நிற்கிறார். புரோக்கர் உள்ளே இருப்பவர் புரிந்து கொள்ளும் வகையில் கதவை தட்டுகிறார். அதன் பிறகு கதவு திறக்கப்படுகிறது. உள்ளே ஒரு பெண்மணி இவரை வரவேற்று, தொகை பற்றி பேசுகிறார். தொடர்ந்து அவர் ஆடைகளை களைவதும், அதனைத் தொடர்ந்து வீடியோ கட்டவாதுமாக இந்த வீடியோ பதிவு வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த ஏவி லாட்ஜ் என்று அழைக்கப்படும் தங்கும் விடுதி, நகர காவல் நிலையத்தின் மதில் சுவரை ஒட்டியே இருக்கும் நிலையில் காவலர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பு இந்த வீடியோவில் ஆபாச காட்சிகள் உள்ளன அதனை மறைத்து பயன்படுத்தவும்

error: Content is protected !!