Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி

பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ் களையும் வழங்கினார்.. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!