Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவில் ஆட்சியர்மு.அருணா தலைமையில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் , அரிமழம் ஒன்றிய குழு தலைவர் மேகலாமுத்து, அறங்காவலர் குழு தலைவர் தவ.பாஞ்சாலன்,மற்றும் அலுவலர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!