Skip to content
Home » புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  இன்று (27.02.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். உடன் மாவட்ட

வருவாய் அலுவலர்  .மா.செல்வி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!