Skip to content
Home » புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை

வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!