Skip to content
Home » புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு, மௌண்ட் சியோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மூலம், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!