Skip to content
Home » புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இன்று 25.09.2023 கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!