Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை பகுதியில், லெட்சுமணன் குடியிருப்பு, பழைய ஆதிதிராவிடர் காலனியில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.11.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்துதல் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்

இன்று (31.07.2023) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர்  மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!