Skip to content
Home » புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி  நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக  செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட தொ.மு.ச.செயலாளர் கணபதி,வட்டச் செயலாளர்கள் ஆஷிப், கண்மனிசுப்பு,
பிரதிநிதி சுப்பு,ராஜேந்திரன்,செந்தில்,கேசவன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!