Skip to content
Home » புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் , வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன்  விலையில்லா சைக்கிள்  வழங்கினார். உடன் திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!