Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி ( தன்னாட்சி  ) நடைபெற்று வரும் ஐம்பெரும் விழாவை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்று வரும்  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்களில் சென்று

வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் மாநில அளவில் சென்று  வெற்றி பெற்ற மாணவிகளுக்கும்  பரிசுகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை முத்துராஜா வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பா புவனேஸ்வரி  , கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!