புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள் இரவு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து பகுதிகளில் இருந்தும் பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
புதுகை ஜெயவிங்கியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…
