Skip to content
Home » புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

  • by Senthil

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ரூபாய் 4 கோடி மதிப்பில் 22 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய கட்டடம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் எம் எல் ஏ முத்துராஜா ஒப்பந்தக்காரர் முத்துக்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!