Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா….

திமுக இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம்  புத்தாம்பூரில் புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடந்தது.  விழாவில் சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி,சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ வீ மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை முத்துராஜா ஆகியோர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் வடக்கு மாவட்டதிமுக. செயலாளர் கேகே. செல்லபாண்டியன்,  புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் மு.க. ராமகிருஷ்ணன் ஆர் சாமிநாதன், மாவட்டத் துணைச் செயலாளர்  பெ. ராஜேஸ்வரி  உள்ளிட்ட  நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!