Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை வார சந்தையில் ரூபாய் 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி ,சிவ.வீ.மெய்ய நாதன்,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,கழகவிவசாய தொழிலாளர் அணிமாநில துணைத்தலைவர் த.சந்திரசேகரன், எம்எல்ஏ முத்துராஜா நகராட்சி சேர்மன் திலகவதி நகர செயலாளர் செந்தில்,மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!