Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குனர் மற்றும்  கூடுதல் ஆட்சியராக  இருந்த  அப்டாப்  ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா  புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA)
பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு  அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!