Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று கலந்து கொண்டார்கள். உடன் பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி,உதவி ஆைணயர் அனிதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!