Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது, முகம்மது இப்ராகிம் , சையதுமுகம்மது, பாதர்நிஷார்,பள்ளி

தலைமைஆசிரியர் விஜயமாணிக்கம், கவுன்சிலர் பாரதிசின்னையா,மற்றும் ராஜமாணிக்கம்,ராமச்சந்திரன் உள்ளிடோர்பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி, மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை க.நைனாமுகம்மது வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!