Skip to content
Home » சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Senthil

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 76வது பிறந்த தினம் காங்கிரஸார் சார்பில் கொண்டப்பட்டது. இதனை யொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய முன்பாக உள்ள வினாயகர்கோவில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அனைவருக்கும் இனிப்பு

வழங்கினார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள் ஜிஎஸ்.தனபதி, மேப் வீரையா, பெனட் அந்தோணி, எம்ஏஎம்.தீன், பாருக்,மாமுண்டி, மதன் கண்ணன்,  வீரசிங்கம், சித்ரா, சூர்யா பழனியப்பன், முத்து விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!