Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை நகராட்சி, நிஜாம் காலனி அர்பன் அங்காடி எண். 25ல் மின்னணு பரிமாற்றம் மூலம் பரிவர்த்தனையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனையும் துவக்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத் , வருவாய்

கோட்டாட்சியர் முருகேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்கு தனலட்சுமி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!