Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை… 8வயது சிறுமி வன்கொடுமை-வாலிபருக்கு 22 ஆண்டு சிறைதண்டனை

புதுக்கோட்டை, திருமயம் அருகே 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் சண்முகவேலுக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க புதுக்கோட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!