Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

புதுக்கோட்டையில் இருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில்  மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில்  ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை திறந்து பார்த்தபோது காருக்குள் 5 பேர் சடலமாக கிடந்தனர்.  அவர்களில் 2 பேர் பெண்கள். 3 பேர் ஆண்கள். அவர்கள்   சேலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. காரின் பதிவெண்(TN 77- M1705) சேலம் ஆத்தூரை சேர்ந்தது. நமணசமுததிரம் போலீசார் சடலங்களை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து   விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அவா்கள் எப்படி இறந்தாார்கள் என்பது மர்மமாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!