Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு
கணேசன்  மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொபடர்ந்து  கிராம நிர்வாக அதிகாரி ஜெயரவி வர்மாவை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.  இவர் புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!